“போன் போட்ட கீர்த்தி சுரேஷ்”.. இதுவே ஒரு ஆண் நண்பர் போனா இப்படி பேசுவாங்களா…? விஜய்-திரிஷா விவகாரத்தில் பிஸ்மி பளீர்..!!
நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி விமானத்தில் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்ள கோவா சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு…
Read more