IPL 2024 தொடரிலிருந்து வெளியேறிய அணி…. ரசிகர்கள் வருத்தம்….!!!

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியுள்ளது. 63வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.…

Read more

Other Story