இன்றைய நாள் நினைவிருக்கிறதா?….. கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் இறந்து இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு..!!

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் இறந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆகிறது.. கிரிக்கெட்டின் சோகமான நாட்களில் இன்று ஒன்று. 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி உயிரிழந்தார். சீன் அபோட் வீசிய…

Read more

Other Story