வாக்குச்சாவடியில் ஆரத்தழுவி அன்பை பறிமாறிய பிரேமலதா – தமிழிசை….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சாலிகிராமம் காவேரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார். அப்போது அதே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க தேமுதிக…

Read more

Other Story