“கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை”…. தொடர் பலாத்காரம் மிரட்டல்கள்… சர்ச்சை வீடியோவால் சிக்கலில் youtube பிரபலம்…!!!
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவராக பணிபுரிந்த பெண் மருத்துவர்(31) கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும்…
Read more