அதிர்ச்சி…! பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டிக்கு தேர்வான பிரபல மாடல் அழகி 23 வயதில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சியன்னா வெயிர் (23). இவர் 2022-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்டு இறுதிப் போட்டிக்கு தேர்வானார். இவருக்கு குதிரை போட்டியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்துள்ளது. 3 வயதில் இருந்தே…

Read more

Other Story