“நட்பாக தான் இருப்போம்”…. ஆனாலும் மோடிக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம்… ஏன் தெரியுமா…? பாகிஸ்தான் அரசு புது விளக்கம்…!!!
இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்கும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை பாகிஸ்தான் மட்டும் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து…
Read more