கடற்பரப்பில் அரியவகை பிங்க் டால்பின்… இணையத்தில் வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ…!!!

லூசியானா கடற்பகுதியில் கடந்த வாரம் ஒரு அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின் நீந்தி சென்றுள்ளது. நபர் ஒருவர் கடந்த வாரம் பழைய ரிவர் பாசில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகே கேமரூன் பாரிஸில் இரண்டு பிங்க் டால்ஃபின்களை பார்த்ததாக…

Read more

Other Story