இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் குறைந்ததால்… மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த பிரபலம்… சகோதரியின் உருக்கமான பதிவு…!!!

சமூக ஊடகங்களில் பலரும் வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த மிஷா அகர்வால் தனது பாலோவர்ஸ் குறைந்தால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து…

Read more

Other Story