மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டது ஏன்…? இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை…!!!
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா. இவர் மும்பையில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றர். இந்நிலையில்…
Read more