சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை போட்டோஸ்…. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்….!!!!
இந்தியாவில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300% வரை அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமானது இதை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த செயல் குழந்தைகளின்…
Read more