தமிழ்நாட்டின் தளபதி… கல்விக்கு கண் கொடுத்த நிகழ்கால காமராஜர்… நடிகர் விஜயை புகழ்ந்து தள்ளிய பார்வையற்ற மாணவி…!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று 2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பார்வையற்ற…
Read more