பார்லர் வந்த குப்பை எடுக்கும் சிறுமி…. ஹேர் ஸ்டைல், மேக்கப்…. தேவதையாக மாற்றிய அழகு நிபுணர்….!!
சமூக வலைதளங்களில் ஒரு உருக்கமான வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், குப்பை பொருட்கள் விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு சிறுமி, ஒரு அழகு நிலையத்திற்கு (பார்லர்) செல்கிறார். அங்கு, அழகு நிபுணர் அவளுக்கு இலவசமாக முழு அலங்காரம் செய்கிறார்.…
Read more