பாயசம் சாப்புடுங்க ப்ரண்ட்ஸ்…. காலங்காத்தாலையே திமுக-வை வம்புக்கு இழுத்த த.வெ.க…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் மாநாட்டின் போது அவர்கள் பாசிசம் என்றால் நீங்க என்ன பாயாசமா என்று கேட்டார். அவர் பேசிய இந்த வசனத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமாவில் வரும்…

Read more

Other Story