அடக்கடவுளே…! பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற இளைஞர்…. பிறந்தநாளில் பலியான சோகம்…!!!
இளைஞர் ஒருவர் பிறந்தநாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து …
Read more