ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற கடற்கரையில் மணல் சிற்பம்…. வைரல்…!!!
ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…
Read more