தமிழகத்தில் 1 – 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு… இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும்… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல்…

Read more

Other Story