வதந்தி பரப்பாதீங்க..! நான் இன்று உயிரோடு இருக்க காரணமே அவர் தான்… பாடகி கல்பனா வெளியிட்ட வீடியோ..!!
பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த…
Read more