பிரபல பாடகர் பிரபாகர் கரேகர் காலமானார்… முதல்வர் இரங்கல்…!!

இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் நேற்று மும்பையில் காலமானார். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் இசை பயணத்தை தொடங்கிய நிலையில் தன்னுடைய குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிரபலமான…

Read more

Other Story