ஏய்‌ எப்புட்றா…! 2006-ல் 5-ம் வகுப்பு… 2021-ல் எம்.ஏ பட்டதாரி… வைரலாகும் அமைச்சர் எ.வ வேலுவின் கல்வி தகுதி…!!!

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருடைய கல்வி தகுதி தான் தற்போது இணையதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் வெற்றி சான்றிதழில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்றும், கடந்த 2021-ம் ஆண்டு…

Read more

Other Story