“பாஜகவோடு நெருக்கம்”.. எங்களுக்கு அவசியமே கிடையாது…. பொங்கி எழுந்த அமைச்சர் ரகுபதி…!!!
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் ” கிருஷ்ணகிரியில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளியும் அவரது தந்தையும் இறந்தது வெவ்வேறு சம்பவம். ஆனால் 2 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்க்கட்சியினர் பலரும் இதற்கு…
Read more