பாஜகவுக்கு ஷாக்…! ” காலியாகும் கொங்கு மண்டல கூடாரம்”…? முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி CM முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்..!!!

கோயம்புத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். அதாவது பாஜக திருப்பூர் மாவட்டம் முன்னாள் தலைவர் மங்களம் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வினித் குமார் உள்ளிட்ட…

Read more

Other Story