பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்…. செம அப்செட்டில் அண்ணாமலை…..!!!!
கடந்து சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். Ex அமைச்சர் கே சி…
Read more