பிசிபி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்டது… எங்க அப்பாவை பத்தி பேசினா கிரிக்கெட்டில் குழப்பத்தை உண்டாக்குவீங்களா…? நக்வியை வெளுத்து வாங்கிய இம்ரான் கான் மகன்கள்…!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வேளையில், கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே எதிர்பாராத அரசியல் மற்றும் நிர்வாகச் சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் மகன்கள் அளித்த…

Read more

Other Story