பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமாக அதிக டிக்கெட் வழங்கும் பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் மின்னணு…
Read more