“நடிகர் விஜயை பார்க்க ஓடி வந்த ரசிகர்”… தலையில் துப்பாக்கியை வைத்த பவுன்சர்கள்… பத்திரிகையாளர்களிடமும் அத்துமீறல்… தொடரும் சர்ச்சை..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கொடைக்கானல் வந்த விஜய் இன்று மதுரை ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். மதுரை ஏர்போர்ட்டுக்கு ஏராளமான…
Read more