பழிக்குப் பழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத குழு….. ஒரு பெண் உள்பட 4 பேர் பலி….சம்பவ இடத்தில் குவிக்கப்படும் காவல்துறையினர்…. மணிப்பூரில் பரபரப்பு…..!!
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள்…
Read more