தமிழகத்தில் பழங்குடியினர், நரிக்குறவர்களுக்கு 1500 வீடுகள்… நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் நரி குறவர்களுக்கு 1500 வீடுகள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடு இல்லாத ஆயிரம் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்த 1500 குடும்பங்களுக்கு வீடுகள்…
Read more