“இன்னும் பல அலைகள் வரும்”…. எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள்….!!!!
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி…
Read more