மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மீன்பிடி படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக கடல் வழியே நடைபெறும்…

Read more

Other Story