இனி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்… X தளத்தின் புதிய அப்டேட்டால் பயனர்கள் அதிர்ச்சி…!!!
X தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிடும் புதிய அப்டேட்டால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஒருவரை துன்புறுத்தும் காட்சிகள் மற்றும் அனுமதி இன்றி வற்புறுத்தும் காட்சிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்றும் ஆபாசமான புகைப்படங்களை புரொஃபைல்…
Read more