வரலாற்றில் முதல் முறையாக… பாலைவனத்தில் பனிப்பொழிவு… வியப்பை ஏற்படுத்தும் வீடியோ…!!!
சவுதி அரேபியா ஒரு பாலைவனப் பகுதியாகும். இங்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக வேறொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் அல் ஜாஃப் என்ற பகுதி உள்ளது.…
Read more