கனேடிய பிரபல பத்திரிகையாளர் தரேக் ஃபதா காலமானார்…. இரங்கல்….!!!
பாகிஸ்தானிய கனடிய பத்திரிக்கையாளர் தரேக் ஃபதா என்பவர் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று காலமானார்.அவரின் மகள் நடாஷா ஃபதா அவரது மறைவு செய்தியை பகிர்ந்து கொண்டார். 1987-இல் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த ஃபதா, கனடாவிலும் வெளிநாட்டிலும்…
Read more