“உன்ன நினச்சா எனக்கு பயமா இருக்கு” பிளீஸ் அதை பண்ணிடாத… பதினராவுக்கு அட்வைஸ் பண்ணிய தோனி..!!
இலங்கை வீரர் பதினாரா சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார். இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் இவருக்கு கடந்த வருடம்…
Read more