சென்னையில் 350 பட்டாசு கடைகளுக்கு அனுமதி…. வெளியான தகவல்….!!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இதனால் இப்பொழுதே பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.…
Read more