பட்டதாரி ஆசிரியர் தேர்வு – மொழி சிறுபான்மையினர்களுக்கு கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு.!!
பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆசிரியர்…
Read more