Breaking: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்… மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் கொல்லப்படுவர்….!!!

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலோச் விடுதலைப் படை கடத்தியது. இந்த கடத்தலின் போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் படை 100க்கும் மேற்பட்டோருடன்…

Read more

Other Story