பசுமை பண்ணை கடைகளில் ரூ.40க்கு தக்காளி விற்பனை… தமிழக அரசு அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…
Read more