பெரும் விபத்து…. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…. தடம்புரண்டு கவிழ்ந்த பெட்டிகள்…. தீவிரமாகும் மீட்பு பணிகள்…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் அருகே 2 சரக்கு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதனால் 8 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக லக்னோ-வாரணாசி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சரக்கு ரயில்களின் இரண்டு…

Read more

Other Story