நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் 2024-25 ஆம் காலாண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு  117 ரூபாய் உயர்த்தி 2300 ரூபாயாக மத்திய…

Read more

Other Story