நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தய பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகருக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் எட்டு…

Read more

Other Story