குளிருக்காக நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்… 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி… சோக சம்பவம்..!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர்…

Read more

Other Story