ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!
இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் இப்போட்டியை காணவந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் காளை முட்டியதில் படுகாயம்…
Read more