“மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் மணிப்பூரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி…

Read more

Other Story