நல்ல நாள் பார்க்காமல் கட்சி தொடங்கிய விஜய்…. பெரியார் காட்டிய பகுத்தறிவு பாதையில் அரசியல் பயணம்…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக ஊடகங்களில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவருவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.…
Read more