கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை… வெளியான அதிர்ச்சி காரணம்… கதறும் பெற்றோர்…!!!
மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா மண்டோல் (20) என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.…
Read more