வந்தே பாரத் ரயிலின் பெயர் மாற்றம்…. புதிய பெயர் வைத்த மத்திய அரசு… என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா…?
இன்று (செப்டம்பர் 16) பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்த வந்தே மெட்ரோ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஏசி பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும்.…
Read more