தந்தையின் கடனை அடைக்க குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு சென்ற நபர்…. இறுதியில் நேர்ந்த கொடுமை….!!!
விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் பத்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில்…
Read more