நண்பரின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்… பீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு… மாடியில் இருந்து தள்ளி விட்டதில் இளைஞர் பலி…!!!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உலாஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 27ஆம் தனது 23 வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். நிலேஷ் என்ற நண்பரின் வீட்டின் நான்காவது மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது பீர் குடிப்பது…
Read more