திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில்…. இனி இவர்கள் தீர்த்தமாட சிரமமில்லை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா…

Read more

Other Story